பங்குவர்த்தகத்தில் களமிறங்குகிறது பேஸ்புக்பங்குவர்த்தகத்தில் களமிறங்குகிறது பேஸ்புக் ... தங்கம் விலை: சவரன் ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை: சவரன் ரூ.22 ஆயிரத்தை நெருங்குகிறது ...
எல் அண்டு டி காற்றாலை மின் உற்பத்தியில் களம் இறங்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 நவ
2011
00:48

புதுடில்லி:எல் அண்டு டி என்று சுருக்கமாக அழைக்கப் படும் லார்சன் அண்டு டூப்ரோ நிறுவனம், அடிப்படை கட்டமைப்பு, பொறியியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தற்போது காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களில் களமிறங்க திட்டமிட்டுள்ளது.இது தொடர்பான, பூர்வாங்க ஆய்வுப் பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்த இறுதி முடிவு கூடிய விரையில் அறிவிக்கப் படும் என இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகே.மகேஸ்வரி தெரிவித்தார். சூரிய சக்தி சார்ந்த திட்டங்களில் ஈடுபடுவது குறித்து, இன்னும் பரிசீலிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)