ஆப்பிரிக்காவில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள்:ஏர்டெல் புதிய சாதனைஆப்பிரிக்காவில் 50 மில்லியன் வாடிக்கையாளர்கள்:ஏர்டெல் புதிய சாதனை ... ஒரு சவரன் தங்கம்ரூ.22 ஆயிரத்தை தாண்டியது ஒரு சவரன் தங்கம்ரூ.22 ஆயிரத்தை தாண்டியது ...
காபி ஏற்றுமதி 10 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2011
00:29

மும்பை:நடப்பு காபி பருவத்தின் (அக்டோபர் - நவம்பர்), முதல் இரண்டு மாதங்களில், நாட்டின் காபி ஏற்றுமதி, 10.20 சதவீதம் சரிவடைந்து, 38 ஆயிரத்து 598 டன்னாக குறைந்துள்ளது என, காபி வாரியம் தெரிவித்துள்ளது.மதிப்பின் அடிப்படையில், 11.62 கோடி டாலர் மதிப்பிற்கு, காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த பருவத்தின், இதே காலத்தில், 10 கோடி டாலராக இருந்தது.சர்வதேச காபி உற்பத்தியில், இந்தியா, 4.5 சதவீத பங்களிப்புடன், ஐந்தாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் உற்பத்தியாகும் காபியில், 70-80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தாலி, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள், இந்தியாவில் இருந்து அதிக அளவில் காபியை இறக்குமதி செய்து கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)