பதிவு செய்த நாள்
02 டிச2011
15:59

மும்பை : வார வர்த்தகத்தின் இறுதிநாளான இன்று சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர இறுதியில், மும்பை பங்குச்சந்தை (சென்செக்ஸ்) 363.38 புள்ளிகள் அதிகரி்தது 16846.83 என்ற அளவிலும், தேசிய பங்குச்சந்தை (நிப்டி) 113.30 புள்ளிகள் உயர்ந்து 5050.15 என்ற அளவிலும் உள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ், ஐடிஎப்சி, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஹெச்டிஎப்சி பேங்க், டிசிஎஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், மகிந்திரா அண்ட் மகிந்திரா, மாருதி சுசூகி உள்ளி்ட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் ஏறுமுகத்திலும், ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குமதிப்புகள் இறங்குமுகத்திலும் இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|