இந்திய வீடுகளில் 950 பில்லியன் டாலர் தங்கம்இந்திய வீடுகளில் 950 பில்லியன் டாலர் தங்கம் ... கடின உழைப்பு, கடவுள் அருள் வெற்றி நிச்சயம் : சுரேஷ் கிருஷ்ணா - டி.வி.எஸ். குழுமம் கடின உழைப்பு, கடவுள் அருள் வெற்றி நிச்சயம் : சுரேஷ் கிருஷ்ணா - டி.வி.எஸ். ... ...
சாப்ட்வேர் ஏஜி.,ல் 100 பேருக்கு வேலைவாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2011
14:28

புதுடில்லி : சாப்ட்வேர் துறை நிறுவனமான சாஃப்ட்வேர் ஏஜி நிறுவனம், 2012ல் ஆசிய பசிபிக் பகுதியில் மேலும் 100 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனத்தில் ஆராய்ச்சி, வளர்ச்சி, விற்பனை உள்ளிட்ட பிரிவுகளில் 400க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தற்போது பணியாளர்களின் எண்ணிக்கையை 30 சதவீதம் வரை உயர்‌த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. உலக அளவில் சாப்ட்வேர் ஏஜி., நிறுவனத்திற்கு 70 நாடுகளில் 10,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். 2010ல் ஜெர்மனியில் இந்நிறுவனத்தின் வருமானம் 1.1 பில்லியன் யூரோ ஆகும். இந்தியாவில் ஏசியன் பெயிண்ட்ஸ், இண்டஸ் டவர்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)