தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு ... சென்னை துறைமுகத்தில்  கன்டெய்னர் சோதனைக்கு மெகா ஸ்கேனர்-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து- சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர் சோதனைக்கு மெகா ஸ்கேனர்-பிசினஸ் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நவம்பரில் ஆடி கார் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 டிச
2011
16:08

புதுடில்லி : சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவின் நவம்பர் மாத விற்பனை 66.02 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் 425 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனம் 256 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஜனவரி முதல்வர் நவம்பர் வரையிலான 11 மாதங்களில் இந்நிறுவனத்தின் சொகுசு கார் விற்பனை 83.34 சதவீதம் அதிகரித்து 5117 ஆக உள்ளது. ஆடி இந்தியா கார் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் 11 மாதங்களிலேயே தனது இலக்கை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)