இந்திய ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்புஇந்திய ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிப்பு ... மொபைல்போன் பயன்பாடு 88 கோடியாக உயர்ந்தது மொபைல்போன் பயன்பாடு 88 கோடியாக உயர்ந்தது ...
சென்னையில் பொறியியல் கண்காட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2011
00:24

சென்னை:பொறியியல் வர்த்தக கண்காட்சியான, "இன்ஜினியரிங் எக்ஸ்போ-2011' சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் துவங்கியுள்ளது.
இது குறித்து, இன்போமீடியா 18 நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (பப்ளிஷிங்) சந்தீப் கோஸ்லா கூறியதாவது:சிறு மற்றும் நடுத்தர அளவிலான பொறியியல் துறை நிறுவனங்கள், தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் வகையில், இக்கண்காட்சி நடைபெறுகிறது. மேலும், நவீன தொழில் நுட்பங்கள் குறித்து, நேரடியாக வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதற்கும், நிறுவனங்களிடையே வர்த்தக கூட்டு ஏற்படுத்திக் கொள்வதற்கும், இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
இக்கண்காட்சியில், 13 மாநிலங்கள் மற்றும் 28 நகரங்களிலிருந்து, 175க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இதில், 5,000க்கும் அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகள்காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்பொறியியல் கண்காட்சி, வரும் 11ம் தேதி வரை நடைபெறும். இவ்வாறு சந்தீப் கோஸ்லா கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)