இந்திய சந்தையில் கால்பதி்க்கிறது ஏர்ஏசியாஇந்திய சந்தையில் கால்பதி்க்கிறது ஏர்ஏசியா ... தங்கம் பவுனுக்கு ரூ. 80 குறைவு தங்கம் பவுனுக்கு ரூ. 80 குறைவு ...
எலெக்ட்ரானிக் வர்த்தகத்தில் (இ-காமர்ஸ்) சாதனை படைத்தது டைம்ஸ்டீல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2011
11:01

புதுடில்லி : டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் வர்த்தக போர்டல் இணையதளமான டைம்ஸ்டீல்.காம் இணையதளத்தின் மூலம், ஒரேநாளில், 50 ஆயிரம் மொபைல்போன் ரீசார்ஜ்களை செய்து சாதனை படைத்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த டைம்ஸ் இன்டர்நெட் லிமிடெட் நிறவன தலைமை நிர்வாக அதிகாரி ரிஷி கிஷ்னி கூறியதாவது, டிசம்பர் 1ம் தேதி, இந்த சாதனை நிகழ்ந்துள்ளது. ரூ. 100 மதிப்புள்ள மொபைல் ரீசார்ஜை பேடிஎம் மூலம் ரூ. 50க்கு வழங்கினோம். அன்றைய தினம், 50 ஆயிரம் பேர் தங்கள் இணையதளம் மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாது, தங்களது இணையதளத்தை தினமும் குறைந்தது 2,50,000 கண்டுகளி்த்து வருவதாக அவர் கூறினார். பேடிஎம்.காம் இணையதளம், ஒன்97 கம்யூனிகேசன் நிறுவனத்தின் துணைநிறுவனம் ஆகும். இந்த இணையதளம், பிரீபெய்ட் மொபைல்போன் ரீசார்ஜ்களை எலெக்ட்ரானிக் வர்த்தகத்தின் மூலம் செயலாற்றி வருகிறது. டைம்ஸ்டீல்.காம் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதில் இருந்து தங்களது வளர்ச்சி 1700 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளதாக பேடிஎம்.காம் ‌இணையதளம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)