விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது பிபீசிஎல்விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது பிபீசிஎல் ... இதிலும் ஏர்டெல்லிற்கு முதலிடம் தான்... இதிலும் ஏர்டெல்லிற்கு முதலிடம் தான்... ...
பெருமளவிலான கார்களை திரும்பப் பெறுகிறது ஃபோர்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 டிச
2011
15:31

வாஷிங்டன் : சக்கரங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக, 1,28,000 கார்களை திரும்பப் பெற உள்ளதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது‌தொடர்பாக, ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, போர்டு பியூசன் மற்றும் மெர்குரி மிலன் சேடான் வகை கார்களில் சக்கரங்களின் அமைப்பு சரிவர அமைக்காமல், அது வாகனத்திலிருந்து விலகி விபத்திற்கு வழிவகுப்பதாக பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. 2009ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் அதே ஆண்டில் டிசம்பர் மாதத்தில் துவங்கி 2010ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி வரையிலான காலகட்டத்தில் விற்பனையாகியுள்ள 1,28,616 போர்டு பியூசன் மற்றும் மெர்குரி மிலன் கார்களை திரும்பப் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 10,2011
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)