இதிலும் ஏர்டெல்லிற்கு முதலிடம் தான்...இதிலும் ஏர்டெல்லிற்கு முதலிடம் தான்... ... கார்த்திகை விரதம்: மீன் விற்பனையில் சரிவு கார்த்திகை விரதம்: மீன் விற்பனையில் சரிவு ...
எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் இந்தியா சந்தை பங்களிப்பை உயர்த்த திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2011
00:06

சென்னை : மின்னணு சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்குள், 3டீ "டிவி' சந்தை பங்களிப்பை, 50 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சூன் குவான் கூறியதாவது: நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சந்தையில் சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக, தற்போதைய தொழில்நுட்பத்தில், "டிவி'களின் பயன்பாடு மாறிவருகிறது. இதை ஈடு செய்யும் வகையில் நிறுவனம், 3டீ மற்றும் இளைஞர்களை கவரும் வகையிலான கேம்கள் அடங்கிய "டிவி' தயாரிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
வாடிக்கையாளர்களிடையே, 3டீ "டிவி'களின் விற்பனையை மேம்படுத்துவதற்காக, 100 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வரும் 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இவ்வகையான "டிவி'களின் விற்பனையில், 50 சதவீத சந்தை பங்களிப்பை அடைய, இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக, சென்னை, டில்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட மெகா நகரங்களில், "எல்.ஜி. சினிமா 3டீ கேம்' நடத்தி வருகிறோம். இவ்வாறு சூன் குவான் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)