தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு ... அக்டோபரில் இந்திய தொழில்துறை உற்பத்தி சரிவு அக்டோபரில் இந்திய தொழில்துறை உற்பத்தி சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ரூ.30 கோடி தங்க கார் குடந்தைக்கு வருகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 டிச
2011
12:31

கும்பகோணம்: டாடா கோல்டு ப்ளஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட, 30 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கார், நேற்று கும்பகோணத்தில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. கும்பகோணத்தில், "டாடா கே õல்டு ப்ளஸ்' நிறுவனம், நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. உலகத்தில் முதல் தங்க ஆபரணம் அணியத் துவங்கி, 5 ஆயிரம் ஆண்டுகள் நிறைவு பெ ற்றதையடுத்து, டாடா கோல்டு ப்ளஸ் நிறுவனம் சார்பில், 30 கே õடி ரூபாய் மதிப்பில் தங்க கார் வடிவமைக்கப்பட்டது. இந்த கார், கும்பகோணம் ராயா மஹாலில் நேற்று பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை கும்பகோணம் டாடா கோ ல்டு ப்ளஸ் நிறுவனத்தின் தலைவர் தினேஷ் வரவேற்றார். தொ ழிலதிபர்கள் கோவிந்தராஜன், லைலா சுப்பிரமணியம், வக்கீல் திருவேங்கடம், கோல்டு ப்ளஸ் நிறுவன அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற் றி வைத்தனர். பின்னர், தங்க கா ரை பொதுமக்களுக்கு கோவிந்தராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் அறிமுகப்படுத்தி வைத்தனர். நிறுவனத்தின் தலைவர் தினேஷ் கூறுகையில், ""டாடா கோல்டு ப்ளஸ் நிறுவனத்தின் 30 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த தங்க காரை, 30 தொழிலாளர்கள் 30 நாட்களில் உருவாக்கினர். இ தில், கும்பகோணத்தை சேர்ந்த சுவாமிநாதன் குழுவினரை உள்ளடக்கிய, 10 பேரும் இடம் பெ ற்றிருந்தனர். காரை வடிவமைக்க 80 கிலோ தங்கம், 25 கிலோ வெ ள்ளி, 10 ஆயிரம் நவரத்தின கற்கள் உபயோகப்படுத்தப்பட்டது. இன்று முதல் 14ம்தேதி வரை இங்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கார் காட்சிக்கு உள்ளது. பொதுமக்கள் அ னைவரும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார். காருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முழுவதும் தங்கத்தால் ஆன காரை பார்த்த குடந்தை மக்கள் பரவசமடைந்தனர்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 12,2011
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)