வர்த்தகம் » பொது
நவம்பரில் பணவீக்கம் 9.11% ஆக சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 டிச2011
15:43
புதுடில்லி : வெங்காயம், உருளைக்கிழங்கு, பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததன் காரணமாக நடப்பு நிதியாண்டின் நவம்பர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 9.11 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள மொத்த விற்பனை கணக்கின்படி அக்டோபரில் பணவீக்கம் 9.73 சதவீதமாக இருந்ததாகவும், 2010ம் ஆண்டின் நவம்பரில் பணவீக்கம் 8.2 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்துறை வளர்ச்சி மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றில் ஏற்பட்ட சரிவின் காரணமாக பணவீக்கமும் சரிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபரில் தொழில்துறை உற்பத்தி 5.1 சதவீதமும், ர;பாய் மதிப்பு டாலருக்கு ரூ.53 க்கும் கீழ் சரிடைந்துள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு டிசம்பர் 14,2011
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் டிசம்பர் 14,2011
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது டிசம்பர் 14,2011
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி டிசம்பர் 14,2011
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!