முன்பேர வர்த்தகம்  ரூ.122 லட்சம் கோடிமுன்பேர வர்த்தகம் ரூ.122 லட்சம் கோடி ... நவரத்தினங்கள்  ஏற்றுமதி ரூ.2.50 லட்சம் கோடியாக உயரும் நவரத்தினங்கள் ஏற்றுமதி ரூ.2.50 லட்சம் கோடியாக உயரும் ...
மின் உற்பத்தி சாதனங்கள்இறக்குமதிக்கு 14 சதவீத வரி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2011
01:07

புதுடில்லி:மின் உற்பத்தி சாதனங்கள் இறக்குமதிக்கு, 14 சதவீத வரி விதிக்க வேண்டும் என்று, மத்திய மின்துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பான வரைவறிக்கை ஒன்று, மத்திய நிதி அமைச்சகம், கனரக தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் அமைச்சகம் ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், உள்நாட்டில் மின் உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்குடன், இறக்குமதி செய்யப்படும் மின் உற்பத்தி சாதனங்களுக்கு, 14 சதவீத வரி விதிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுங்க வரி 5 சதவீதம், சிறப்பு கூடுதல் வரி, 5 சதவீதம் மற்றும் எதிர்முனை வரி, 4 சதவீதம் என, வரி விதிக்க வேண்டும் என, மின்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)