புத்தாண்டுக்கு "டாஸ்மாக்' விற்பனை இலக்கு ரூ.200 கோடிபுத்தாண்டுக்கு "டாஸ்மாக்' விற்பனை இலக்கு ரூ.200 கோடி ... இந்திய மொபைல் இறக்குமதி 13.8% அதிகரிப்பு இந்திய மொபைல் இறக்குமதி 13.8% அதிகரிப்பு ...
விரும்பிய மொபைல் எண்ணை தேர்வு செய்யும் புதிய திட்டம் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2011
15:57

சென்னை : விரும்பிய மொபைல் எண்ணை, வாடிக்கையாளர்களே தேர்வு செய்யும் புதிய திட்டத்தை, பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக தொலைபேசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக தொலைபேசி வட்டம், http://http://tamilnadu.bsnl.co.in என்ற இணையதளத்தில் ஒரு லட்சம், "3ஜி' எண்களை வழங்கியுள்ளது. இந்த இணையதளத்தில் சென்று, வாடிக்கையாளர்களே தங்களுக்கு விருப்பமான எண்களை தேர்வு செய்யலாம். வாடிக்கையாளர்கள், ஒரு எண்ணை தேர்வு செய்தவுடன், ஏழு இலக்கம் கொண்ட ரகசிய அடையாள எண் கொடுக்கப்படும்.
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் தங்களுடைய மொபைலில் இருந்து, NLIST என்று டைப் செய்து, இடைவெளி விட்டு, தேர்வு செய்த நம்பரின் கடைசி, மூன்று முதல் ஐந்து இலக்க நம்பரை டைப் செய்து,"53733' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மற்ற வாடிக்கையாளர்கள், "94000 12345' என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். மற்ற வாடிக்கையாளர்களுக்கும் ஒரு ரகசிய அடையாள எண் அளிக்கப்படும். அதன்பின், தங்கள் பகுதியில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் அடையாள எண்ணை கொடுத்து, தேர்வு செய்த நம்பரை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)