தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு ... 39 புதிய பங்கு வெளியீடுகளில் 30 நிறுவனப் பங்குகள் விலை சரிவு 39 புதிய பங்கு வெளியீடுகளில் 30 நிறுவனப் பங்குகள் விலை சரிவு ...
எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ் ரூ.1,800 கோடியில் விரிவாக்க திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2011
14:36

புதுடில்லி: எல்.ஜி.எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம், அடுத்த 2012ம் ஆண்டில் விரிவாக்கம் மற்றும் சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.1,800 கோடியை முதலீடு செய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது நாட்டில் இரண்டு தொழிற்சாலைகளை கொண்டுள்ள இந்நிறுவனம், வாடிக்கையாளர் தேவை மற்றும் விருப்பம் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு புதுமையான மற்றும் உயர் ரக பொருட்கள் உற்பத்தி, புதிய தொழில் நுட்ப அறிமுகம் மற்றும் தட்டை வடிவ தொலைக்காட்சி பெட்டிகள் தயாரிப்பு போன்றவற்றில் அடுத்த ஆண்டு அதிக கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 2012ம் ஆண்டில் விற்பனை 20 சதவீதம் அதிகரிக்கும்.கடந்த 2010ம் ஆண்டில் ரூ.16,000 கோடி வருவாய் ஈட்டியிருந்த இந்நிறுவனம், நடப்பு ஆண்டிற்கு ரூ.20,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது.இருப்பினும், பல்வேறு இடர்பாடுகள் காரணமாக நடப்பு ஆண்டிற்கான வருவாய் இலக்கை எட்டுவது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)