டயர் நிறுவனங்களின் லாப வரம்பு பாதிப்பு : டயர் நிறுவனங்களின் லாப வரம்பு பாதிப்பு : ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 குறைவு ...
வர்த்தக விசாவில் 1.78 லட்சம் சீனர்கள் இந்தியாவுக்கு வருகை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2011
09:58

புதுடில்லி: கடந்த மூன்றாண்டுகளில் வர்த்தக விசாவில், இந்தியாவுக்கு 1.78 லட்சம் சீனர்கள் வந்துள்ளனர். இந்த ஆண்டின் 11 மாதங்களில் மட்டும் 60 ஆயிரம் பேர் வந்துள்ளனர். லோக் சபாவில் நேற்று வெளியுறவு இணை அமைச்சர் பிரினீத் கவுர், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்து மூலமாக பதில் அளித்தார். அப்போது அவர், "கடந்த 2009ல் இருந்து கடந்த நவம்பர் 30ம் தேதி வரை, 1 லட்சத்து 78 ஆயிரத்து 109 சீனர்கள் இந்தியாவுக்கு வர்த்தக விசாவில் வந்துள்ளனர். இந்த ஆண்டு 11 மாதங்களில் மட்டும், 59ஆயிரத்து 485 சீனர்கள் வந்துள்ளனர். கடந்த ஆண்டு வந்தவர்கள் 63 ஆயிரத்து 920 பேர். கடந்த 2009ல் வந்தவர்கள் 54 ஆயிரத்து 704 பேர். வர்த்தக விசாவில் இந்தியாவுக்கு வருபவர்கள் இங்கு வேலை பார்க்க முடியாது. அதனால், விசா வழங்கும் போது, இந்த விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றும்படி, வெளிநாடுகளில் உள்ள அனைத்து தூதரக மற்றும் துணை தூதரக அலுவலகங்களையும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)