இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம்இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம் ... பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம் பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம் ...
சிறிதளவு உயர்ந்தது தங்கம் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2011
11:40

சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று ஏற்ற, இறக்கமான நிலையே காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது. அதேசமயம் பார் வெள்ளி விலை ரூ.245 குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம்(22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2598 ஆகவும், 24 காரட் தங்கத்தின் விலை ரூ.27,785 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.20,784 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.55.55 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.51,945 ஆகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 23,2011
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 23,2011
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)