சிறிதளவு உயர்ந்தது தங்கம் விலைசிறிதளவு உயர்ந்தது தங்கம் விலை ... பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம் பெரியாறு பிரச்னையால் கசக்கிறது வெல்லம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஃபெராரியின் புதிய கார் விரைவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2011
12:40

ஃபியோரனோ: முற்றிலும் மாறுபட்ட புதிய வகை காரை 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்ய ஃபேராரி கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தை ஆட்டோ தயாரிப்பாளர்களுக்கான கிறிஸ்துமஸ் விருந்து கொண்டாட்டத்தின் போது ஃபேராரி நிறுவன தலைவர் லுகா கார்டிரோ டி மான்மெஸிமோலோ தெரிவித்துள்ளார். மேலும் இது வரை தாங்கள் தோல்வியை சந்தித்ததற்கான காரணம் எது என கண்டறிந்து விட்டதாகவும், அவைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டதாகவும், இனி வெற்றியை மட்டுமே தங்களின் நிறுவனம் சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 23,2011
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)