பொங்கலுக்காக குவிகிறது பாரம்பரியத்தை நினைவூட்டும் மண் அடுப்புபொங்கலுக்காக குவிகிறது பாரம்பரியத்தை நினைவூட்டும் மண் அடுப்பு ... இந்தியாவில் பிராய்லர் கறி உற்பத்தி 10% அதிகரிப்பு இந்தியாவில் பிராய்லர் கறி உற்பத்தி 10% அதிகரிப்பு ...
நடிகர் இம்ரான் கானை ரூ.10 கோடிக்கு விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்தது எம்.டி.எஸ்., இந்தியா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2011
15:10

புதுடில்லி : ‌தொலைத்தொடர்பு துறை நிறுவனமான எம்.டி.எஸ்., இந்தியா, பாலிவுட் நடிகர் இம்ரான் கானை தனது புதிய விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.10 கோடிக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்காக இம்ரான் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த ஒப்பந்த விழா டில்லியில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இவ்விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக்கான், அபிஷேக் பச்சன், இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி, முன்னணி தொலைத் தொடர்பு துறை நிறுவனர்கள் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இம்ரான் கான் ஏற்கனவே கோக் மற்றும் லிவிஸ் ஜீன்ஸ் ஆகியவற்றின் விளம்பர தூதராக இருந்து வருகிறார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)