சேவை வரி கணக்கு தாக்கல்; காலக்கெடு நீட்டிப்புசேவை வரி கணக்கு தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு ... நடப்பு 2011-12ம் நிதியாண்டில்... நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி உயர வாய்ப்பு நடப்பு 2011-12ம் நிதியாண்டில்... நாட்டின் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி உயர ... ...
தமிழகத்தில் 9 இடங்களில் கோவில் - திருப்பதி தேவஸ்தானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
15:27

சென்னை: சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப் பிரமாண்டமான கோவிலைக் கட்ட திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது. இதேபோல தமிழகத்தில் மொத்தம் 9 இடங்களில் கோவில்கள் கட்டப் போவதாகவும் கூறியுள்ளது. ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை அமைச்சர் பொன்னாள லட்சுமணய்யா இன்று சென்னை வந்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தனை அவர் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் கூறுகையில், திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழகத்தில் 9 இடங்களில் கோவில்கள் கட்டத் தீர்மானித்துள்ளோம். இதுதொடர்பாக தமிழக அமைச்சருடன் ஆலோசனை நடத்தினேன். கிழக்குக் கடற்கரைச் சாலை, காட்பாடி உள்ளிட்ட இடங்களில் கோவில் கட்டலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் 100 ஏக்கர் பரப்பளவில் பெரிய அளவிலான கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 3வது வாரத்தில் கோவில் கட்டும் இடங்கள் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தப்படும். அப்போது இடம் தேர்வு செய்யப்படும் என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)