சபரிமலை வருமானம் ரூ. 20 கோடி அதிகரிப்புசபரிமலை வருமானம் ரூ. 20 கோடி அதிகரிப்பு ... ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்கள் பில் பெறும் வசதி அறிமுகம் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்கள் பில் பெறும் வசதி அறிமுகம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சீனாவில் வர்த்தக உபரி 16000 கோடி டாலராக குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2012
10:21

கடந்த 2011ம் ஆண்டில் சீனாவின் வர்த்தக உபரி 16000 கோடி டாலராக குறைந்துள்ளது. இது 2010ம் ஆண்டில் 18300 கோடி டாலராக இருந்தது. 2011ம் ஆண்டில் அந்நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம் 20 சதவீதம் உயர்ந்து 360 லட்சம் கோடி டாலராக அதிகரித்தது. அமெரிக்கா மற்றும் லுரோப்பிய நாடுகளில் நிலவிய பொருளாதார சீர்குலைவினால் அந்நாடுகளுக்கான சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி வெகுவாக குறைந்தது. ஏற்றுமதியில் ஏற்பட்ட இடர்பாடுகளை ஈடுகட்ட உள்நாட்டு பயன்பாடுகளை அதிகரிக்க அந்நாடு உத்தேசித்துள்ளதாக தெரிகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)