முக்கிய பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வுமுக்கிய பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வு ... 2012ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயரும்: ஆய்வில் தகவல்! 2012ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயரும்: ஆய்வில் தகவல்! ...
30 சதவீதம் வரை விலையை குறைக்கிறது ஜி-5 மொபைல் நிறுவனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2012
10:39

இந்தியாவில் உள்ள முன்னணி மொபைல் நிறுவனங்களுடன் போட்டி போட்டு வரும் ஜி-5 நிறுவனம், தன்னுடைய மொபைல் போன்களின் விலையை 30 சதவீதம் வரை குறைக்கவுள்ளது. சீனாவில் பெரிய அளவில் பெயர் பெற்ற மொபைல் நிறுவனம் ஜி-5. இந்த நிறுவனத்தின் மொபைல் போன்கள் இந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இந்நிறுவன மொபைல் போன்களின் விலை ரொம்ப குறைவு, அதேசமயம் ஏராளமான மல்டிமீடியா வசதிகள் உள்ளன. இதனால் ஜி-5 மொபைல்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு.
இந்நிலையில் மொபைல் போன்களில் பெருகி வரும் தொழில்நுட்பம் காரணமாக ஜி-5 நிறுவனமும், சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் வகையில் மொபைல் போன்களை தயாரித்து வருகிறது. அந்த மொபைல்களின் விலையை சற்று குறைத்து, இந்தியாவில் வெளியிட்டால் சிறப்பான விற்பனையை எட்டும் என்று ஜி-5 கருதுகிறது. இதனால் விலையை 10%-30% சதவிகிதம் வரை குறைக்க இருக்கிறது. விலையை குறைப்பதால் அதில் உள்ள வசதிகள் மிகவும் குறைவாக இருக்கும் என்று எண்ண வேண்டாம். இந்த மொபைல்கள் அனைத்தும் 1.8 இஞ்ச் தொடுதிரை, மியூசிக் பிளேயர், கேமரா என்று சகல வசதிகளையும் இருக்கும்.
இத்தனை வசதிகளும் இருந்தும் இந்த மொபைலை வெறும் ரூ.1,000 விலையிலும், ரூ.6,000 விலை கொண்ட மொபைலை ரூ.4,500 விலையிலும் பெறலாம். இந்த வாய்ப்பு நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல வேட்டையாக இருக்கும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)