30 சதவீதம் வரை விலையை குறைக்கிறது ஜி-5 மொபைல் நிறுவனம்!30 சதவீதம் வரை விலையை குறைக்கிறது ஜி-5 மொபைல் நிறுவனம்! ... 2012ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயரும்: ஆய்வில் தகவல்! 2012ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயரும்: ஆய்வில் தகவல்! ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
மத்திய அரசின் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையால் இந்திய வெங்காய ஏற்றுமதி சரிவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2012
11:53

புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி 23 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாகவே வெங்காய ஏற்றுமதி சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஒரு டன்னிற்கான ஏற்றுமதி விலை 250 டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் வெங்காய ஏற்றுமதியில் சீனாவும் எகிப்தும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 2011ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் 31 வரையிலான இந்தியாவின் வெங்காய ஏற்றுமதி 10,37,978 டன்னாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு ஏற்றுமதி அளவான 13,40,772 டன்னை விட குறைவாகும். கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை மத்திய அரசு 450 டாலராக உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)