வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்திய பொருளாதாரம் 7 சதவீதம் உயரும்: மன்மோகன் சிங்!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
08 ஜன2012
13:09
ஜெய்பூர் : நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதமாக உயரும் என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஜெய்பூரில் 10வது பிரவசி பாரதிய திவாஸ் விழாவில் பேசிய அவர் கூறியதாவது : இந்திய பொருளாதாரம் 7 சதவீதமாக உயர்த்தப்படும்; தற்போது உள்நாட்டு உற்பத்தியால் உள்நாட்டு சேமிப்பு 33 முதல் 35 சதவீதம் அதிகரித்துள்ளது; சர்வதேச சந்தைகளின் சரிவு காரணமாக இந்தியாவின் ஆண்டு பொருளாதார வளர்ச்சி 9 சதவீதத்தை எட்டவும் வாய்ப்பு அதிகரித்துள்ளது; பணவீக்கத்தை கட்டுபடுத்துவதற்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் துவங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 08,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 08,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 08,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 08,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!