30 சதவீதம் வரை விலையை குறைக்கிறது ஜி-5 மொபைல் நிறுவனம்!30 சதவீதம் வரை விலையை குறைக்கிறது ஜி-5 மொபைல் நிறுவனம்! ... ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் குடும்ப நல பாலிசியில் புதிய வசதிகள் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் குடும்ப நல பாலிசியில் புதிய வசதிகள் ...
2012ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயரும்: ஆய்வில் தகவல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2012
15:12

தங்கத்தின் விலை ஏற்கனவே கிடுகிடு என உயர்ந்து வரும் வேளையில், 2012ம் ஆண்டில் மேலும் உயரக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் சமீபத்தில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் உள்ளிட்ட 26 தாது பொருட்களின் விலை நிலவரம் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் 2012ம் ஆண்டில் தங்கத்தின் விலை சராசரியாக ஒரு அவுன்ஸ் 1766 டாலராக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 2011ம் ஆண்டை விட 12.34 சதவீதம் அதிகமாகும். இதனால் தங்கத்தின் விலை இந்தாண்டும் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயரக்கூடும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கத்தின் விலை 10.2 சதவீதம் அளவு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)