2012ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயரும்: ஆய்வில் தகவல்!2012ம் ஆண்டில் தங்கம் விலை மேலும் உயரும்: ஆய்வில் தகவல்! ... ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் குடும்ப நல பாலிசியில் புதிய வசதிகள் ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் குடும்ப நல பாலிசியில் புதிய வசதிகள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
3 லட்ச ரூபாய்க்கு கார் : நிசான் திட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2012
16:42

இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், சிறப்பான அம்சங்களுடன் ரூ.3லட்சத்தில் புதிய காரை அறிமுகப்படுத்த நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கார்களின் மார்கெட் நல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது. பல முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக சிறிய கார்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் பல நிறுவனங்களும் சிறிய ரக கார்களை தயாரிக்கும் எண்ணத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நல்ல தரத்துடன் இந்திய மார்க்‌‌கெட்டுக்கு ஏற்றவகையில், இந்திய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், ரூ.3 லட்சத்திற்குள் புதிய கார் மாடலை அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளதாக நிசான் நிறுவனத்தின் துணை தலைவர் பால்‌மர் தெரிவித்துளளார். மேலும் இதற்கான உற்பத்தியை மேற்கொள்ள சென்னை ஆலையிலேயே அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளதாகவும், நானோ கார் மற்றும் இருசக்கர வாகன உரிமையாளர்களை ஈர்க்கும் வகையில் எங்களது புதிய கார் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)