அலுமினியம் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்புஅலுமினியம் நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்பு ... மறைமுக வரி ரூ.2.85 லட்சம் கோடியாக உயர்வு மறைமுக வரி ரூ.2.85 லட்சம் கோடியாக உயர்வு ...
மிலக்ரோ நிறுவனம்பெண்களுக்கான சிறிய கம்ப்யூட்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2012
00:12


சென்னை: அரியானா மாநிலம், குர்கானில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும், மிலக்ரோ பிசினஸ் மற்றும் நாலெட்ஜ் சொல்யூஷன்ஸ் நிறுவனம், மகளிருக்கான பிரத்யேக வடிவமைப்பு கொண்ட சிறிய வகை டேப்-டாப் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து இந்நிறுவனத்தின் நிறுவனர் ராஜீவ் கர்வால் கூறியதாவது:பெண்கள் கைப்பையில் எளிதாக எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில், மகளிருக்கான பிரத்யேக, 'டேப்டாப்' கம்ப்யூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கம்ப்யூட்டர், 275 கிராம் என்ற அளவில், மிகக் குறைந்த எடையில் உள்ளது. இதில், 1.2 ஜி.எச்.இசட் பிராசசர், 512 டீ.டீ.ஆர் 3 ராம், 8 ஜி.பி. கொண்ட இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆன்ட்ராய்ட் 2.3.1 வெர்ஷன் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் விலை, 13 ஆயிரத்து 990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராஜீவ் கர்வால் கூறினார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)