ரப்பர் உற்பத்தி 1 லட்சம் டன்னாக உயர்வுரப்பர் உற்பத்தி 1 லட்சம் டன்னாக உயர்வு ... பரஸ்பர நிதி நிறுவனங்கள்சொத்து மதிப்பு ரூ.6.11 லட்சம் கோடி பரஸ்பர நிதி நிறுவனங்கள்சொத்து மதிப்பு ரூ.6.11 லட்சம் கோடி ...
எச்.டீ.எப்.சி. நிறுவனம்நிகர லாபம் ரூ.981 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2012
00:55

மும்பை:வீட்டு வசதிக்கு நிதி உதவி வழங்கி வரும் எச்.டீ.எப்.சி. நிறுவனம், நடப்பு 2011-12ம் நிதியாண்டின் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் 981 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த 2010-11ம் நிதியாண்டின் இதே காலாண்டை விட, 10 சதவீதம் (891 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய், 3,321 கோடியிலிருந்து, 4,473 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 2,393 கோடியிலிருந்து, 2,796 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இந்நிறுவனத்தின் ஒட்டு மெத்த வருவாய், 9,093 கோடியிலிருந்து, 12 ஆயிரத்து 463 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)