வர்த்தகம் » கம்மாடிட்டி
மல்லிகை விலை ரூ.1000
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஜன2012
10:30
மதுரை : பொங்கல் பண்டிகையையொட்டி, மதுரையில் மல்லிகை விலை கிலோ ரூ.1000 முதல் ரூ.1300 வரை விற்கப்பட்டது. நேற்று கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது. மாட்டுத்தாவணி சங்கத் தலைவர் சோ.ராமச்சந்திரன் கூறியதாவது : பனியாலும், பண்டி கையாலும் விலை அதிகம். சம்பங்கி விலையும் ரூ.150க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ.70ஆக குறைந்தது. நேற்று கனகாம்பரம் ரூ.700 - ரூ.600, பிச்சிப்பூ ரூ.600, செவ்வந்தி ரூ.150, கேந்தி ரூ.70, அரளி ரூ.80, கோழிக்கொண்டை ரூ.60 - ரூ.50, மரிக்கொழுந்து ரூ.60, துளசி ரூ.40க்கு விற்கப்பட்டது, என்றார்.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 18,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 18,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 18,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 18,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!