டீ.எச்.எப்.எல். நிறுவனம் வருவாய் ரூ. 662 கோடிடீ.எச்.எப்.எல். நிறுவனம் வருவாய் ரூ. 662 கோடி ... நபார்டு திட்டத்தில் ரோடுகள் : ரூ.143.67 கோடி நிதி ஒதுக்கீடு நபார்டு திட்டத்தில் ரோடுகள் : ரூ.143.67 கோடி நிதி ஒதுக்கீடு ...
விப்ரோவின் நிகர லாபம் 10.43 சதவீதம்அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2012
09:37

மும்பை: விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் 10.43 சதவீதம் அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 1,456.4 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக கூறியுள்ள விப்ரோ நிறுவனம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 1.318.8 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாக மும்பை பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது. மேலும் வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் நான்காவது காலாண்டில் ஐ.டி., தொடர்பான வர்த்தகம் 1,520 மில்லியன் அமெரிக்க டாலர் முதல் 1,550 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நடைபெறும் எனவும் விப்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது. விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும் 9,927.2 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் விப்ரோ கூறியுள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)