ரேமண்ட் நிறுவனம் நிகர லாபம் ரூ.61 கோடிரேமண்ட் நிறுவனம் நிகர லாபம் ரூ.61 கோடி ... வருமான வரித்துறைக்கு எதிராக...வோடபோன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வருமான வரித்துறைக்கு எதிராக...வோடபோன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி ... ...
ஐ.டி.சி. நிறுவனம்நிகர விற்பனை ரூ.6,105 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2012
00:15

பன்முக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஐ.டி.சி., நிறுவனம், டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 1,701 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 22.45 சதவீதம் (1,389 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 12.56 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,424 கோடியிலிருந்து, 6,105 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனத்தின் நுகர்பொருட்கள் பிரிவின் நிகர வருவாயில், சிகரெட் வாயிலாக, 4,604 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. ஓட்டல் வர்த்தகம் மூலம், 279 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)