தங்கம் விலை சற்று உயர்வுதங்கம் விலை சற்று உயர்வு ... எல் அண்டு டி நிறுவனம்லாபம் ரூ.992 கோடி எல் அண்டு டி நிறுவனம்லாபம் ரூ.992 கோடி ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
நோக்கியா ஆஷா 200
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2012
14:47

டூயல் சிம் குவெர்ட்டி போனாக வடிவமைக்கப்பட்ட நோக்கியா ஆஷா 200, தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. சென்ற அக்டோபரில், பன்னாட்டளவில் அறிவிக்கப்பட்டு, இந்தியாவில் டிசம்பரில் அறிமுகம் செய்யப் பட்டது. வர்த்தக ரீதியான விற்பனை சென்ற வாரம் தொடங்கியது. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,349. நோக்கியா இரண்டு சிம் பயன்பாட்டுடன் கொண்டு வரும் மாடல்களிலும் தன் சிறப்பான அம்சத்தை வழங்குகிறது. இந்த போனை ஸ்விட்ச் ஆப் செய்திடாமலேயே, சிம் கார்டினை மாற்றலாம். மெமரியை 32 ஜிபி வரை நீட்டிக்கலாம். இரண்டு சிம்களுக்கும் டூயல் ஸ்டேண்ட் பை தரப்பட்டுள்ளது. இதன் திரை 320X240 பிக்ஸெல் திறன் கொண்டது. இரண்டு மெகா பிக்ஸெல் கேமரா, எப்.எம். ரேடியோ, 3.5 ஆடியோ ஜாக், புளுடூத், 1,430 mAh திறன் கொண்ட பேட்டரி ஆகியவை கிடைக்கின்றன.
நோக்கியா எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ஒரு பட்டன் அழுத்தத்தில் இமெயில் பார்க்கலாம். நோக்கியா மெசேஜிங் மற்றும் நோக்கியா பிரவுசர் வசதிகள் கிடைக்கின்றன. இதில் தரப்பட்டுள்ள சிம் கார்ட் மேனேஜ்மெண்ட் புரோகிராம் மூலம் 5 சிம் கார்டுகளுக்கான செட்டிங்ஸ் மேற் கொள்ளலாம். இந்த மொபைல் போன் நான்கு வகையான வண்ணங்களில் கிடைக்கிறது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)