வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மை டி.வி.எஸ். - எக்ஸல்போர்வர்த்தக ஒப்பந்தம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
24 ஜன2012
00:04
சென்னை: கார்கள் பழுது பார்ப்பு சேவையில் ஈடுபடும், மை டி.வி.எஸ். நிறுவனம், எக்ஸல்போர் கார்ப்பரேஷனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது.இதன்படி, மை டி.வி.எஸ். நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், தங்களுடைய வாகனம் சாலையில் செல்லும் போது பழுதடைந்து நின்று போனால், எக்ஸல்போர் நிறுவனத்தின், கம்ப்யூட்டர் ஒருங்கிணைப்பு சேவையின் வாயிலாக, மை டி.வி.எஸ். நிறுவனத்திற்கு தெரிவிக்கப்படும். இதையடுத்து, பழுதடைந்த காரின் குறைபாடுகள் நீக்கப்படும். நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த சேவையை வாரம் முழுவதும் 24 மணி நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இந்நிலையில், மை டி.வி.எஸ். நிறுவனம், அண்மையில் கேரளாவில், கோட்டக்கல்லில், 19வது ÷ஷாரூமை திறந்துள்ளது. மேற்கண்ட தகவல்களை மை டி.வி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 24,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 24,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 24,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 24,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!