டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை டாட்டா ஸ்கை புதிய திட்டம்      டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை டாட்டா ஸ்கை புதிய திட்டம் ... ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.15,000 கோடி ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.15,000 கோடி ...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்ரூ.10,440 கோடிக்கு பங்குகளை திரும்ப வாங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2012
00:05

புதுடில்லி,: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்.ஐ.எல்), 10 ஆயிரத்து, 440 கோடி ரூபாய் மதிப்பிற்கான அதன் பங்குகளை, பங்குச் சந்தைகளிலிருந்து திரும்ப வாங்குகிறது.இந்த நடவடிக்கை வரும் பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி, 2013ம் ஆண்டு, ஜனவரி 19ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. பங்குச் சந்தை வரலாற்றிலேயே, 12 மாத கால அடிப்படையில், ஒரு நிறுவனம் பங்குகளை திரும்ப பெற்றுக் கொள்வது, இதுவே முதன் முறையாகும். இதற்கான அனுமதியை, இந்நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு வழங்கியுள்ளது.இதன்படி, ஒரு பங்கின் விலை அதிகபட்சமாக, 870 ரூபாய் என்ற விலையில், 10 ஆயிரத்து 440 கோடி ரூபாய் மதிப்பிலான, 12 கோடி பங்குகள், வெளிச்சந்தையில் இருந்து திரும்ப வாங்கப்பட உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)