ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிவுஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 சரிவு ... தங்கம் இறக்குமதி 6,500 கோடி டாலராக உயரும் தங்கம் இறக்குமதி 6,500 கோடி டாலராக உயரும் ...
நவீன தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு 6வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2012
14:02

புதுடில்லி: நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா 6வது இடத்தில் உள்ளதாக ஜி.இ. நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 200 இந்தியர்கள் உள்பட 22 நாடுகளை சேர்ந்த 2,800 மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வறிக்கையின்படி, நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அமெரிக்கா (65%), ஜெர்மனி (48%), ஜப்பான் (45%), சீனா (38%), கொரியா (13%) மற்றும் இந்தியா (12%) ஆகிய நாடுகள் முதல் 6 இடங்களை பிடித்துள்ளன.
நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் திறமை, அரசின் நிதி உதவி, பொதுமக்களின் சேமிப்பு ஆகிய மூன்றும் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேபோன்று இதற்கான சூழலை அமைத்து தருவதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணிகள் சரி விகிதத்தில் அமைய வேண்டியது மிகவும் அவசியம் என்பது இதில் பங்கேற்றவர்களின் கருத்தாக இருந்தது. இந்த பட்டியலில் இந்தியா முதல் 3 இடங்களுக்குள் வருமா என்ற கேள்விக்கு இந்தியர்களில் 23 சதவீதத்தினரும், வெளிநாட்டவரில் 12 சதவீதத்தினரும் சாதகமான பதில் தெரிவித்திருந்தனர். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பெரிய தொழில் நிறுவனங்களே உந்துசக்தியாக திகழும் என 36 சதவீத இந்தியர்களும், சிறு மற்றும் குறு நிறுவனங்கள்தான் என 35 சதவீதத் தினரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)