நடப்பு நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் குறையும் - பிசினஸ் ஸ்டாண்டர்டு உடன் இணைந்து -நடப்பு நிதியாண்டில் நாட்டின் நேரடி வரி வசூல் குறையும் - பிசினஸ் ... ... தனியாரிடம் 1,450 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் தனியாரிடம் 1,450 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
எரிபொருள் சிக்கன ஹைபிரிட் பஸ்கள் பெங்களூருவில் விரைவில் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2012
09:55

பெங்களூரு : எரிபொருள் சிக்கனம், கார்பன் மோனாக்சைடு புகை வெளியேற்றம் குறைவு என, சுற்றுச்சூழல் மாசடையாமல் தடுக்கவல்ல வசதிகளுடன் கூடிய, "ஹைபிரிட் ' பஸ்கள், நாட்டில் முதல் முறையாக, பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
நகரங்களில் இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள், சுற்றுப்புறச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் கார்பன் மோனாக்சைடு வாயுவை, அதிகளவு வெளியேற்றுகின்றன. இதை தவிர்க்க, வோல்வா நிறுவனம் புதிதாக ஹைபிரிட் ரக, வோல்வா 7700 என்ற பெயரில், பஸ்களை உருவாக்கி உள்ளது.
இவ்வகை பஸ்கள், சமீபத்தில் டில்லியில் நடந்த எக்ஸ்போ கண்காட்சியில், பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இப்பஸ்சில், 105 இருக்கைகளும், 37 சதவீதம் எரிபொருள் சிக்கனமும், பிற வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன் மோனாக்சைடு புகையை விட, 50 சதவீதம் அளவுக்கு குறைவாக வெளியேற்றுதல், ஆகிய வசதிகளை கொண்டுள்ளது.
மேலும், இப்பஸ் மின்சாரம் மற்றும் டீசலில் இயங்கவல்லது. மேலும், இப்பஸ்களின் முன்சக்கரங்களை இயக்குவது போலவே, பின் சக்கரங்களையும் ஸ்டியரிங்கிற்கு ஏற்ப இயக்க முடியும். இவ்வகை பஸ்கள் ஏற்கனவே, 20 நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பெங்களூரில், முதல் கட்டமாக, இரு பஸ்கள் சோதனை அடிப்படையில், விரைவில் இயக்கப்பட உள்ளன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)