மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு ... ஏற்றுமதி ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிப்பு ஏற்றுமதி ரூ.1.25 லட்சம் கோடியாக அதிகரிப்பு ...
கிராஃபிக்ஸ் வசதியுடன் ஃபயர்ஃபாக்ஸ் 10 வெர்ஷன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2012
17:00

தகவல்களை தேட உதவும் பிரவுசிங் வசதியிலும் புதிய புதிய தொழில் நுட்பங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இது போன்ற சிறந்த பிரவுசிங் வசதியினை ஃபயர்ஃபாக்ஸ் மூலம் பெறலாம். இதில் நிறைய புது வெர்ஷன் வந்து கொண்டே இருக்கின்றது. இப்பொழுது ஃபயர்ஃபாக்ஸில் புதிய 10 வெர்ஷன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வெர்ஷனில் 3டி கிராஃபிக்ஸ் வசதி உள்ளது. இதற்கு முன்பு இருந்த 9 வெர்ஷன் அதிக டூல்பார் வசதிக்கு சப்போர்ட் செய்தது. இதில் கூடுதல் ஜாவா ஸ்கிரிப்டு தொழில் நுட்பத்தினை பெற முடிந்தது. புதிய ஃபையர்ஃபாக்ஸ் 10 வெர்ஷனில், 9 வெர்ஷனை விட அதிக வசதியை பெறலாம். இந்த லேட்டஸ்டு வெர்ஷன் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புதிய ஃபயர்ஃபாக்ஸில் 3டி கிராஃபிக்ஸ் வசதி உள்ளது. ஃபயர்ஃபாக்ஸ் 10 வெர்ஷன் ஃபுல் ஸ்கிரீன் அப்ளிக்கேஷனுக்கு சப்போர்ட் செய்யும். இதில் உள்ள வசதிகளை சொல்லி கொண்டே போகலாம். இந்த புதிய வெர்ஷனை விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் எடிஷனில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)