கில்லெட் இந்தியாநிகர விற்பனை ரூ.324 கோடிகில்லெட் இந்தியாநிகர விற்பனை ரூ.324 கோடி ... எஸ்ஸார் போர்ட்வருவாய் ரூ.272 கோடி எஸ்ஸார் போர்ட்வருவாய் ரூ.272 கோடி ...
ஹெக்ஸாவேர் நிறுவனம்75 சதவீத டிவிடெண்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2012
00:04

தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 88.20 கோடி ரூபாயை வரிக்கு பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய மூன்றாவது காலாண்டை விட, 36.40 சதவீதம் (39.60 கோடி ரூபாய்) அதிகம்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், 18 சதவீதம் வளர்ச்சி கண்டு, 432 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் நான்காவது காலாண்டை விட, 44 சதவீதம் அதிகமாகும்.கடந்த 2011ம் நிதியாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், முந்தைய நிதியாண்டைவிட, 148 சதவீதம் அதிகரித்து, 267 கோடி ரூபாயாகவும், வருவாய், 37.5 சதவீதம் வளர்ச்சிகண்டு, 1,450 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.இந்நிறுவனம், அதன் பங்குதாரர்களுக்கு, 75 சதவீத இறுதி டிவிடெண்டை அறிவித்துள்ளது. வழங்கப்பட்ட, 25 சதவீத இடைக்கால டிவிடெண்டையும் சேர்த்தால், மொத்தம், 100 சதவீதமாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)