தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு ... அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.3,365 கோடி அதிகரிப்பு அன்னியச் செலாவணி கையிருப்பு ரூ.3,365 கோடி அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நிசான் மோட்டார் விற்பனை அதிகரித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2012
13:53

புதுiடில்லி: நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம், ஜனவரி மாதத்தில் 5,168 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, 2011 ஜனவரியில் 1,857ஆக இருந்தது. இதன் விற்பனை ஏறக்குறைய மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்தில் இந்நிறுவனத்தின் மைக்ரா கார்கள் மட்டும் 1,855 என்ற அளவில் விற்பனையாகி உள்ளன. 3,218 சன்னி கார்கள் விற்பனையாகி உள்ளன. செயல்பட தொடங்கிய 20 மாதங்களில் ஒரே மாதத்தில் கார்கள் விற்பனை 5,000 என்ற அளவை தாண்டியுள்ளது என நிசான் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் கிமிநோபு தெரிவித்தார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)