சைக்கிள் விலை 2 சதவீதம் உயர்கிறதுசைக்கிள் விலை 2 சதவீதம் உயர்கிறது ... கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.1,000 கோடியை எட்டும் கயிறு பொருட்கள் ஏற்றுமதி ரூ.1,000 கோடியை எட்டும் ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
நாட்டின் தங்கம் இறக்குமதி 770 டன்னாகசரிவடைய வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 பிப்
2012
01:52

புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டில் நாட்டின் தங்கம் இறக்குமதி 770 டன்னாக சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2011ம் ஆண்டில் தங்கம் இறக்குமதி 967 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடந்த 2008ம் ஆண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி அதற்கு முந்தைய ஆண்டைய விட 14.17 சதவீதம் குறைந்து 660.20 டன்னாக சரிவடைந்திருந்தது. அதற்கு பிறகு, நடப்பாண்டில்தான் தங்கம் இறக்குமதி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தங்கம் இறக்குமதி குறைவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நாட்டின் பங்கு வர்த்தகம் நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையி நிறுவனப் பங்குகளில் முதலீடு அதிகரித்தையடுத்து, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட மதிப்புமிகு உலோகங்களில் முதலீடு செய்வது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக நடப்பு ஆண்டில் இதுவரையிலுமாக, தங்கத்தின் மீதான முதலீட்டு ஆதாயம் 5சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.
அதேசமயம், நடப்பாண்டில் சீனாவில் தங்கத்திற்கானதேவை, கடந்த ஆண்டை விட 20சதவீதம் அதிகரிக்கும் என உலக தங்க கவுன்சில் மதிப்பீட்டுள்ளது. கடந்த ஆண்டில் சீனாவின் தங்கப் பயன்பாடு 811 டன்னாக இருந்தது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)