வர்த்தகம் » கம்மாடிட்டி
கடுகு உற்பத்தி பாதிப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 பிப்2012
01:16
பஞ்சாப் : நடப்பாண்டில், கடுகு உற்பத்தி, 12 சதவீதம் குறையும் என இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. நாட்டின், கடுகு உற்பத்தியில், ராஜஸ்தான் மாநிலத்தின் பங்களிப்பு அதிக அளவில் உள்ளது. கடந்த 2010-11ம் பருவத்தில், நாட்டில் 72.40 லட்சம் ஹெக்டேரில் கடுகு பயிரிடப்பட்டதையடுத்து, அதன் உற்பத்தி, 68.50 லட்சம் டன்னாக அதிகரித்தது.
நடப்பு 2011-12ம் பருவத்தில், கடுகு, 66 லட்சம் ஹெக்டேரில் கடுகு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான், அரியானா போன்ற மாநிலங்களில், சாதகமற்ற பருவ நிலை, கடும் பனிப்பொழிவு போன்ற காரணங்களால், கடுகு உற்பத்தி, 55 - 60 லட்சம் டன் என்ற அளவில் தான் இருக்கும் என இந்திய எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 26,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 26,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 26,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 26,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!