வர்த்தகம் » கம்மாடிட்டி
சின்ன வெங்காயம் குவிண்டால் ரூ.1,000
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மார்2012
00:05
சிவகங்கை: தமிழகத்தில் சின்ன வெங்காயம், குவிண்டால் (100 கிலோ) 1,000 ரூபா#க்கு விற்பனை ஆகிறது. சின்ன வெங்காயத்திற்கு முக்கிய சந் தையாக திகழும் திண்டுக்கல்லில் ஒரு குவிண்டால் (100 கிலோ) சின்ன வெங்காயம் 800 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.ராமநாதபுரம் சந்தையில் முண்டு மிளகாய் 8,000 முதல் 11 ஆயிரம் ரூபாய் வரையும், விருதுநகர் சம்பா மிளகாய் 5,500 முதல் 6,000 ரூபாய், ஈரோடு மார்க்கெட்டில் மஞ்சள் (விரல்) 3,700 ரூபாய், காங்கேயத்தில் கொப்பரை தேங்காய் விலை 4,320 ரூபாய், வெள்ளக்கோவில் சூரியகாந்தி விதை 3,343 ரூபாய்க்கு விற்கிறது.
Advertisement
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 10,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 10,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!