நட்சத்திர விடுதிகளுக்கு வரி அதிகரிப்பு: இன்று முதல் அமல்நட்சத்திர விடுதிகளுக்கு வரி அதிகரிப்பு: இன்று முதல் அமல் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 உயர்வு ...
இந்திய சுற்றுலா துறையில் 2.5 கோடி பேருக்கு வேலை?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2012
12:04

புதுடில்லி :"வரும் 2016ம் ஆண்டுக்குள் சுற்றுலாத்துறை 12 சதவீத வளர்ச்சியை எட்டி விட்டால், கூடுதலாக, இரண்டரை கோடி பணியிடங்களை உருவாக்கி விட முடியும்' என மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் தெரிவித்தார். மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் பேசியதாவது: இந்தியா ஆற்றல் மிக்க சுற்றுலாத்துறையை கொண்டுள்ளது. இத்துறை வரும் 2016ம் ஆண்டுக்குள், 12 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்டி விட்டால், இந்த துறை 2016ம் ஆண்டுக்குள் இரண்டரை கோடி பணியிடங்களை உருவாக்கி விடமுடியும். இந்த இலக்கை எட்ட, வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கான சுற்றுலா போக்குவரத்தை அதிகரிக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் 2010ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை, 11.8 சதவீதமாக வளர்ந்துள்ளது. கடந்தாண்டு, இந்தியாவுக்கு வெளிநாடு சுற்றுலா பயணிகளாக 60 லட்சம் பேர் வந்துள்ளனர்.இந்தாண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 70 லட்சமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு சுபோத்காந்த் சகாய் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)