வர்த்தகம் » சந்தையில் புதுசு
விலை உயர்ந்த வாட்சை உருவாக்கி உள்ளது ஹப்லாட் நிறுவனம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
10 மார்2012
14:16
ஹப்லாட் நிறுவனம் விலை உயர்ந்த வாட்ச் உருவாக்கி உள்ளது. சுவிட்சர்லாந்தில் நடந்த பேசில்வேர்ல்டு வாட்ச் மற்றும் ஜுவல்லரி நிகழ்ச்சியில் ஹப்லாட் நிறுவனத்தின் இந்த புதிய வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாட்ச் விலை உயர்ந்த வைரம் மற்றும் வைட் கோல்டு பிரேஸ்லெட் கொண்டு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச்சை 17 பேர் சேர்ந்து 4 மாதங்களில் இந்த வாட்சை வடிவமைத்துள்ளனர். இதில் மொத்தமாக 1292 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளது. ஹப்லாட் நிறுவனத்தின் இந்த புதிய வாட்ச் ரூ.50 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் வெளிவருகின்றன.
Advertisement
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 10,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 10,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 10,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 10,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!