ரயில் கட்டணம் உயர்வு : தினேஷ் திரிவேதிரயில் கட்டணம் உயர்வு : தினேஷ் திரிவேதி ... இயற்கை ரப்பர் உற்பத்தி 57,100 டன் இயற்கை ரப்பர் உற்பத்தி 57,100 டன் ...
ஏர் இந்தியா டிக்கெட் விற்பனை 32 சதவீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2012
23:59

மும்பை: சென்ற பிப்ரவரியில், ஏர் இந்தியா நிறுவனத்தின், டிக்கெட் விற்பனை, 32 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், சர்வதேச விமான சேவைக்கான டிக்கெட் விற்பனை, 20 சதவீதமும், உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட் விற்பனை, 58 சதவீதமும் அதிகரித்துள்ளது.மேலும், சென்ற பிப்ரவரியில், இந்நிறுவனத்தின் எரிபொருள் செலவினம், 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, முழு நிதியாண்டில், எரிபொருள் செலவினம், 2,000 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான, 11 மாத காலத்தில், விமான எரிபொருள், 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)