பங்குசந்தையில் முதலீட்டாளர்களுக்கு வரிவிலக்கு: பிரணாப் முகர்ஜிபங்குசந்தையில் முதலீட்டாளர்களுக்கு வரிவிலக்கு: பிரணாப் முகர்ஜி ... தங்கம், சிகரெட் விலை உயர்வு தங்கம், சிகரெட் விலை உயர்வு ...
தனிநபர் வருமான வரி விலக்கு: பிரணாப்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2012
12:54

புதுடில்லி : தனி நபர் வருமான வரி விலக்கு ரூ. 1லட்சத்து 80 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சமாக அதிகரிப்பு, ரூ. 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரியும், ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20 சதவீத வரியும், ரூ. 10 லட்சத்திற்கு மேல் எனில் 30 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளதாக பிரணாப் கூறினார். பங்கு பரிவர்த்தனைக்கான வரிகள் குறைக்கப்பட்டுள்ளன. நிறுவனங்களின் வருமானம் மீதான வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. மின்உற்பத்தி நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, மின் உற்பத்திக்காக இயந்திரங்கள் வாங்கும் நிறுவனங்களுக்கு தேய்மானக் கழிவு 20 சதவீதமாக அதிகரிப்பு, ராணுவத்திற்கான முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.ரூ. 3 லட்சம் வரை கடன் பெறும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 7 சதவீத வட்டி விதிக்கப்பட்டுள்ளதாகவும், கடனை 1 ஆண்டிற்குள் திருப்பிக் கட்டும் பட்சத்தில் 4 சதவீத வட்டியே வசூலிக்கப்படும் என்றும், 3 சதவீத வட்டி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்காக ரூ. 200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 200லிருந்து 300 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதேபோல், விதவைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பென்சன் ரூ. 200லிருந்து 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரணாப் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)