விமான சேவை நிறுவனங்களின் இழப்பு 250 கோடி டாலர்விமான சேவை நிறுவனங்களின் இழப்பு 250 கோடி டாலர் ... ஆயில் இந்தியா நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி 40 லட்சம் டன் ஆயில் இந்தியா நிறுவனம் கச்சா எண்ணெய் உற்பத்தி 40 லட்சம் டன் ...
டாட்டா மோட்டார்ஸ் விற்பனை உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2012
14:51

புதுடில்லி: டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை உயர்ந்துள்ளது, பிப்ரவரி மாதத்தில் சர்வதேச அளவில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 318 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் கார்களின் எண்ணிக்கை மட்டும் 69,461 ஆகும். இந்நிறுவனத்தின் விற்பனையில் கார்கள் முதல் வர்த்தக வாகனங்கள் வரை அடங்கும். 2011 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 24 சதவீதம் உயர்ந்துள்ளது. டாட்டா நிறுவனத்திற்கு சொந்தமான ஜகுவார் மற்றும் லேண்டு ரோவர் ஆகிய சொகுசு கார்களின் ஒட்டுமொத்த விற்பனை 32,257ஆக உயர்ந்துள்ளது. இது, சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது 49 சதவீத வளர்ச்சியாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)