வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -வரத்து குறைவால் ஏல சந்தைகளில் தேயிலை விலை அதிகரிப்பு - பிசினஸ் ... ... கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு... கள்ளச்சந்தையில் ஐபேட் விற்பனை விறுவிறு... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆடி நிறுவனம் புதிய கார் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2012
00:04

சென்னை:சொகுசு கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஜெர்மனியைச் சேர்ந்த ஆடி நிறுவனம், 'ஆடி டிடி' என்ற புதிய காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து ஆடி இந்தியா நிறுவனத் தலைவர் மைக்கேல் பெர்ஸ்கி கூறியதாவது:
இந்த புதிய காரில், 2.0 டி.எப்.எஸ்.ஐ. இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காரை இயக்கிய 5.6 நொடிகளில், 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டிவிட முடியும். அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய உட்புற மற்றும் வெளிப்புறங்கள் காண்போரைக் கவரும் வகையில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இக்காரை, 20 டிகிரி சூரிய ஒளி வெப்பநிலையில் நிறுத்தியிருந்தாலும், இருக்கைகள் சூடேறாதவாறு, தோலினால் செய்யப்பட்ட பிரத்யேகமாக இருக்கைகள் அமைக்கப் பட்டிருப்பது, இதன் மற்றொரு சிறப்பம்சம்.இப்புதிய காரின் விலை 48 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வரும் ஜூன் மாதம் முதல், 'ஆடி டிடி' விற்பனைக்கு வர உள்ளது. இவ்வாறு மைக்கேல் பெர்ஸ்கி கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)