டி.வி.எஸ். குழுமம் இங்கிலாந்து நிறுவனத்தை கையகப்படுத்தியது டி.வி.எஸ். குழுமம் இங்கிலாந்து நிறுவனத்தை கையகப்படுத்தியது ... நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில்... கூடுதலாக 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில்... கூடுதலாக 10 லட்சம் டன் சர்க்கரை ... ...
உலக உருக்கு உற்பத்தி 12 கோடி டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2012
00:10

புதுடில்லி: சென்ற பிப்ரவரி மாதத்தில், உலக உருக்கு உற்பத்தி, 11.90 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 1.9 சதவீதம் அதிகம் என, உலக உருக்கு உற்பத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், சீனாவின் உருக்கு உற்பத்தி, 3.3 சதவீதம் வளர்ச்சிகண்டு, 5.60 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் உருக்கு உற்பத்தி, 8.5 சதவீதம் வளர்ச்சிகண்டு, 73 லட்சம் டன்னாகவும், பிரேசில் நாட்டின் உருக்கு உற்பத்தி, 3.4 சதவீதம் உயர்ந்து, 28 லட்சம் டன்னாகவும் உயர்ந்துள்ளது.தென் கொரியாவின் உருக்கு உற்பத்தி, 7.6 சதவீதம் வளர்ச்சிகண்டு, 54 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.மேலும், ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஜெர்மன் நாடுகளின் உருக்கு உற்பத்தி, 36 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகள் முறையே, 13 லட்சம் டன் மற்றும் 12 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளன. அதேசமயம், ஜப்பானின் உருக்கு உற்பத்தி, 3.7 சதவீதம் சரிவடைந்து, 86 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என, அந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)