தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு ... உற்பத்தி வரி அதிகரிப்பால் கம்ப்யூட்டர் விலை உயரும் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து - உற்பத்தி வரி அதிகரிப்பால் கம்ப்யூட்டர் விலை உயரும் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் ... ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா டெபாசிட்டுக்கு கூடுதல் வட்டி - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2012
00:04

பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, குறுகிய கால டெபாசிட்டுகளுக்கான வட்டியை, 1 சதவீதம் உயர்த்தியுள்ளது.7- 90 நாட்கள் கால வரையறை கொண்ட குறுகிய கால டெபாசிட்டுகளுக்கான வட்டி, 7 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், 91-179 நாட்கள் வரையிலான டெபாசிட்டிற்கு, வட்டி 0.75 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 181 முதல் 240 நாட்களுக்கான டெபாசிட்டுகளுக்கான வட்டி, 1 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.241 நாட்கள் முதல் ஓர் ஆண்டு காலம் வரையிலான டெபாசிட்டிற்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் அதிகரித்து, 7.75 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)