மதுரை ஓட்டலில் டிபன் விலை "விர்ர்...' : ஒரு தோசை ரூ.30மதுரை ஓட்டலில் டிபன் விலை "விர்ர்...' : ஒரு தோசை ரூ.30 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது ...
கிடுகிடுவென ஏறியது எண்ணெய் விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2012
12:01

மதுரை :சமீபத்தில் தாக்கலான தமிழக பட்ஜெட்டில், சமையல் எண்ணெய் மீதான ஆண்டு விற்பனைத் தொகை ரூ.5 கோடிக்குள் இருந்தால், வரிவிலக்கு, ரத்து செய்யப்பட்டது. எண்ணெய் மீதான விற்பனை வரி 5 சதவீதமாக அதிகரித்ததால், அனைத்து எண்ணெய்யும் லிட்டருக்கு ரூ.3 முதல் 6 வரை விலை அதிகரித்தன. இதையடுத்து வடை, சிப்ஸ் போன்ற உணவுப்பொருட்கள் விலை அதிகரிக்க உள்ளது. எண்ணெய் வியாபாரி சங்க நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது : ரூ.2 கோடிக்குள் விற்பனை இருந்தால், விலக்கு அளிக்க வேண்டும் என, அரசை வலியுறுத்தி உள்ளோம். அத்தியாவசியப் பொருளான எண்ணெய்க்கு 5 சதவீத விற்பனை வரி அதிகம். கேரளாவில் ஒரு சதவீதம், ஆந்திராவில் 2.50 சதவீதம், வடமாநிலங்களில் 2 சதவீதம், புதுச்சேரியில் 3 சதவீதம் உள்ளது. தமிழகத்தில் ஒன்று அல்லது இரண்டு சதவீத வரி வசூலிக்கலாம், என்றார்.
மதுரையில் எண்ணெய் விலை (ரூபாயில்)
வ. எண்ணெய் கடந்த நேற்று எண் வாரம் (ஒரு லிட்டருக்கு)
1 பாமாயில் 62 65
2 சூரியகாந்தி எண்ணெய் 73 77
3 தேங்காய் எண்ணெய் 81 85
4 நல்லெண்ணெய் 130 135
5 தும்பை நல்லெண்ணெய் 142 148
6 கடலை எண்ணெய் 106 111
7 வனஸ்பதி 62 65
8 ரைஸ்பிரான் ஆயில் 70 74

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)